'வேதாளம்': அஜீத் உறவினர்களுக்காக சிறப்பு காட்சி

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ரிசர்வேஷன் ஆரம்பமாகி ஒருசில நிமிடங்களில் முதல் நாளுக்குரிய காட்சிகள் அனைத்தும் விற்று தீர்ந்து சாதனை புரிந்துள்ளது.

இந்நிலையில் இவ்வார இறுதியில் 'வேதாளம்' படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த காட்சியை அஜீத்தின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'வேதாளம்' படத்தின் ஃபைனல் காப்பிக்காக படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருவதாகவும், ஃபைனல் காப்பி ரெடியானதும் இந்த காட்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதே தேதியில் வெளியாகும் 'தூங்காவனம்' படத்தின் ஃபைனல் காப்பி ரெடியாகி திரையரங்குகளுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

நடிகை ஆஸ்னா ஜாவேரியுடன் திருப்பதியில் திருமணமா? சந்தானம் மறுப்பு

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இனிமே இப்படித்தான் படங்களில் ஜோடியாக நடித்த சந்தானம் மற்றும் ஆஸ்னா ஜாவேரி...

வெங்கட்பிரபுவின் அடுத்த 'சென்னை 28' இரண்டாம் பாகமா?

சூர்யா, நயன்தாரா நடித்த 'மாஸ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது அடுத்த படத்திற்காக ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார்...

சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்து இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

அருள்நிதி நடித்த 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக் படமான 'அகிரா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் முடித்துவிட்டதாகவும்...

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும்...

'எந்திரன் 2': அர்னால்ட் நிபந்தனையை ஷங்கர் ஏற்பாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த்,...