close
Choose your channels

அமிர்கான் மகனுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை.. வேற லெவல் தகவல்..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை அமீர் கானின் மகன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைட்கான், ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்த திரைப்படத்தை சுனில் பாண்டே என்பவர் இயக்க இருக்கும் நிலையில் இந்த பாடத்தின் நாயகியாக தமிழ் மற்றும் மலையாள நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது ஒரு முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி என்றும் இந்த படம் சாய்பல்லவின் மிகச்சிறந்த பாலிவுட் என்ட்ரி ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் ஜுனைட்கான், தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் இரண்டாவது மகள் குஷி கபூர் அறிமுகமாகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment