வேட்டைக்காரனுக்கு தூரம் ஒரு பிரச்சனை இல்லை” அம்மு அபிராமியின் 'பேட்டரி' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,July 11 2022]

அம்மு அபிராமி நடிப்பில் உருவாக்கிய ‘பேட்டரி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

செங்குட்டுவன், அம்மு அபிராபி, எம்எஸ் பாஸ்கர், தீபக் ஷெட்டி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட்டரி’. இந்த படத்தை மணிபாரதி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் அந்த கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக செங்குட்டுவனும் அவரது காதலியாக அம்மு அபிராமியும் நடித்து நடித்துள்ளனர். இந்த கொலையை கண்டுபிடிக்கும் செங்குட்டுவனுக்கும் அவரது காதலிக்கும் உருவாகும் பிரச்சினைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

வேட்டைக்காரனுக்கு இலக்கு எதுன்னு தெரிஞ்சுடுச்சுன்னா தூரம் ஒரு பிரச்சனை இல்லை என்பது உள்பட கூர்மையான வசனங்கள் இந்த டிரைலரில் இடம்பெற்று உள்ளன. இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் திரில்லிங்காக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கோப்ரா' இசை வெளியீட்டு விழா: விக்ரமுக்கு பதில் கலந்து கொள்ளும் பிரபலம் இவர் தான்!

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'கோப்ரா'  படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.

'சூர்யா 41' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு!

பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 41வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடந்த நிலையில்

மீண்டும் கிளாமரில் கலக்கும் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக ராதிகா: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

 நடிகை ராதிகா சரத்குமார் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக உட்கார்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. 

ரூ.119 கோடிக்கு அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நட்சத்திர ஜோடி: எங்கே தெரியுமா?

திரை உலகின் பிரபல நட்சத்திர ஜோடி ரூ.119 கோடிக்கு மும்பையில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.