பிரபல சின்னத்திரை தொகுப்பாளினிக்கு ஆண் குழந்தை

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

சன் நெட்வொர்க்கின் ஒரு சேனலில் ஆர்ஜேவாக பணிபுரிந்து கொண்டிருந்த அஞ்சனா கடந்த 2016ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் அற்முகமாகிய நடிகர் சந்திரனை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் அஞ்சனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான நிலையில் நேற்று அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்டுள்ளார். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக நடிகர் சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சந்திரன் -அஞ்சனா தம்பதிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

நடிகர் சந்திரன் தற்போது வெங்கட்பிரபுவின் பார்ட்டி' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சென்னை ஐ.டி இளம்பெண்

நேற்று சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்

சிவாவின் 'தமிழ்ப்படம் 2' சென்சார் தகவல்

கடந்த சில வாரங்களாகவே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம்  'தமிழ்ப்படம் 2'.

கைகொடுக்காத கட்டிப்பிடி வைத்தியம்: செண்ட்ராயன் பரிதாபம்

பிக்பாஸ் வீட்டின் தலைமை பொறுப்பு நேற்றுடன் நித்யாவுக்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் நித்யா மிகுந்த சந்தோஷம் அடைந்தார்

பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டும் சென்னை மாநகர பேருந்து டிரைவர்

சென்னையை சேர்ந்த மாநகர் பேருந்தை ஓட்டும் டிரைவர் ஒரு செய்தித்தாளை படித்து கொண்டே பேருந்தை ஓட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் ஆர்யா?

'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.