தங்கலான் படம் பற்றி பேசிய அனுராக் காஷ்யப்

  • IndiaGlitz, [Thursday,June 29 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட இயக்குனர் பால்கி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் கலந்து கொண்டார். அப்போது திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களிடம் நீங்கள் இயக்கும் படத்திற்கான கதையை எவ்வாறு எழுதுவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்கள் குறிப்பிட்டு எப்படி சொல்வது என எனக்கு தெரியவில்லை . நான் நிறைய எழுதுவேன். என்னை ஆச்சர்யப்படுத்துகிற விசியங்களை நான் நிறைய எழுதுவேன்.பின்னர் நான் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்று கூறினார்.

More News

எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாது - மாரி செல்வராஜ்

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 29 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன் .

மிஷன்: இம்பாசிபிள்-ல கீர்த்தி சுரேஷ்... - உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் 29 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன் .

இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது: அடுத்த படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்..!

 நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படம் குறித்து கூறிய போது 'இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்றும் இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்

ஆணுறுப்பை பூட்டால் லாக் செய்த நபர்… 3 மாதங்களாக அவஸ்தைப் பட்ட கோர சம்பவம்!

ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த நபர் ஒருவர் அவ்வபோது தனது ஆணுறுப்பை பூட்டால் லாக் செய்துவிட்டு அதன் சாவியை தனது காதலியிடம் கொடுத்து விளையாடி வந்த நிலையில்

அழகு பற்றி கவலையா? முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு பார்ன் ஸ்டார் மியா கலீஃபா அறிவுரை!

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகை மியா கலீஃபா தொடர்ந்து பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.