close
Choose your channels

தங்கலான் படம் பற்றி பேசிய அனுராக் காஷ்யப்

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட இயக்குனர் பால்கி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் கலந்து கொண்டார். அப்போது திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களிடம் நீங்கள் இயக்கும் படத்திற்கான கதையை எவ்வாறு எழுதுவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்கள் " குறிப்பிட்டு எப்படி சொல்வது என எனக்கு தெரியவில்லை . நான் நிறைய எழுதுவேன். என்னை ஆச்சர்யப்படுத்துகிற விசியங்களை நான் நிறைய எழுதுவேன்.பின்னர் நான் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.