'எருமைச்சாணி' விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் 

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றான ‘எருமை சாணி' சேனலுக்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக மாறிவிட்டனர். எருமைச்சாணி விஜய் மற்றும் ஹரிதாவுக்கு ஆதரவு குவிந்துள்ளது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் எருமைச்சாணி விஜய் சமீபகாலமாக ஒருசில திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கல்லூரி மாணவராக பிரபல நடிகர் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் கதையை கேட்ட அருள்நிதி உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

லவ் பண்றதே பைத்தியக்காரத்தனம் தான்: 'தாராள பிரபு' டிரைலர்

பாலிவுட் திரையுலகில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'டோனார் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'தாராளப் பிரபு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும்

'இந்தியன் 2' விபத்திற்கு பின் சுதாரித்த 'மாநாடு' தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகின

வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ”இரும்பு பெண்மணி” ஜெ.ஜெயலலிதா

எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள்.

'தலைவர் 168' படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது 'காதல் கொண்டேன்' 'ஆயிரத்தில் ஒருவன்' 'புதுப்பேட்டை' போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால்