'யானை' படத்தின் மாஸ் அப்டேட் தந்த அருண்விஜய்!

  • IndiaGlitz, [Monday,December 20 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் ’யானை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’யானை’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’யானை’ படத்தின் டீசர் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி, ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கோபிநாத் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ஹரி இயக்கியுள்ளார் என்பதும், இந்த படத்தை டிரம்ஸ்டிக் புர்டொக்சன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாங்காடு பள்ளி மாணவியின் தற்கொலையில் கல்லூரி மாணவர் கைது… நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கடந்த 18

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி': டப்பிங் தொடங்கியது

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது

அவர் ஒரு கொலைகாரர்தான், ஆனாலும் எனது நண்பர்… பிரபல அதிபர் குறித்து டிரம்ப் கருத்து!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டெனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “அவர் ஒரு கொலையாளி

3,000 கோடியை குப்பையில் வீசிய தாய்… சொல்ல முடியாமல் குமுறும் மகனின் சோகம்!

கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருந்த ஒரு இளைஞரின் 3,000 கோடி வருமானத்தை அவரது அம்மாவே தொலைத்து இருக்கிறார்

மிகச்சிறந்த முன்மாதிரி… அரசு பேருந்தில் அலுவலகம் வந்த பெண் கலெக்டர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவரும் திருமதி லலிதா இன்றுகாலை தனது வீட்டில் இருந்து அரசுப் பேருந்தில்