'ஜல்லிக்கட்டு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யா

  • IndiaGlitz, [Saturday,December 24 2016]

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பொங்கல் திருநாள் நெருங்குவதால் இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடிய நடிகர் ஆர்யா, ஜல்லிக்கட்டு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை கூறினார். இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக வலைத்தள பயனாளிகள் ஆர்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என்னுடைய டுவீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 'நான் ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிக்கின்றேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More News

'அம்மா' பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் கராத்தே ஹூசைனி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியும், கராத்தே கலைஞருமான ஹூசைனி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஜெ. மரணத்திற்கு காரணமானார்களை விட மாட்டேன். சசிகலாபுஷ்பா சபதம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தொடர்ந்து கூறி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா,

ஓபிஎஸ்-க்கு எம்.ஜி,.ஆர் உறவினர் ஆதரவு.

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆரின் உறவினர்கள் இன்று எம்.ஜி.,ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

தமிழகத்தின் தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

ஃபோர்ப்ஸ் நட்சத்திரங்கள் பட்டியல். ரஜினியை முந்தினார் ரஹ்மான்

2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டுள்ளது.