டிசம்பரில் வெளியாகும் இரண்டு அதர்வா படங்கள்: என்னென்ன படங்கள்?

  • IndiaGlitz, [Monday,November 22 2021]

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வாவின் இரண்டு திரைப்படங்கள் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா நடிப்பில், ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’குருதி ஆட்டம்’ திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.

வரும் டிசம்பர் மாதம் ’தள்ளிப்போகாதே’ மற்றும் ’குருதி ஆட்டம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றால் அதர்வாவின் கோலிவுட் மார்க்கெட் எகிறும் என்பது குறிபிடத்தக்கது.

More News

தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய்சேதுபதியுடன் இணைந்த கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக இருந்து வருபவர் ஷ்ரேயா கோஷல் என்பது தெரிந்ததே. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம்

ஸ்டண்ட் சில்வா இயக்கிய முதல் திரைப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் நடிகர் ஸ்டண்ட் சில்வா அவர்கள் முதல் திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

'மாநாடு' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடித 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு