close
Choose your channels

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை: பரவசத்துடன் தாய் முத்தம்!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது குழந்தைக்கு பரவசத்துடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை நந்திதா ஜெனிபர் என்பதும் இவர் ஒளிப்பதிவாளர் காசிவிசுவநாதன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை நந்திதா ஜெனிபர் கர்ப்பமாக இருந்தபோது அண்டர் வாட்டர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ள நடிகை ஜெனிபர் குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பரவசத்துடன் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment