பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்கானது குறித்து உருக்கமான விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா பண்டிட். இவருடைய அந்தரங்க வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர் “அந்த வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல… என்னுடைய பெயரில் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே யாரோ இப்படி செய்திருக்கிறார்கள்“ என்று விளக்கம் அளித்துள்ளார்.

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமான மற்றொரு நடிகை த்ரிஷா கர். இவருடைய அந்தரங்க வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் த்ரிஷா கர் பற்றிய செய்திகள் மீடியா முழுக்க உலா வந்தன. அந்த வீடியோ வெளியான சில தினங்களில் மீண்டும் நடிகை பிரியங்கா பண்டிட்டின் அந்தரங்க வீடியோ லீக்காகி இருக்கிறது.

இந்நிலையில் அந்த வீடியோ குறித்து போலீஸில் புகார் அளித்துள்ள நடிகை பிரியங்கா என்னுடைய பெயரை களங்கப் படுத்துவதற்காக யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று உருக்கமாக தகவல் வெளியிட்டு உள்ளார். ஆனால் இந்த வீடியோ வெளியானபோது அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு ரசிகர் ஒருவரிடம் நடிகை பிரியங்கா பண்டிட் சொன்னதாகவும் தற்போது தகவல்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

நடிகை பிரியங்கா போஜ்புரி மொழியில் “பவன் புத்ரா”, “இச்சா தாரி”, “சாம் யுக்“, “அவரா பலம்“, “டோட் டி துஷ்மன் நலி ராம் அவுர் அலி“ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பள்ளி, கல்லூரிகள் திறப்பு… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எனக்கு ஆண்மை இல்லை: சிவசங்கர் பாபாவின் அதிரடி வாக்குமூலம்! 

எனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாத என்னால் எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் என்றும் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பாரதிராஜா: காரணம் இதுதான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் திறக்க தமிழக அரசு

ஒரே மாதத்தில் முடிவடைந்த ஆர்.கண்ணனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

கடந்த 1972ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தால் நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்யும் பிக்பாஸ் நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணத்தால் தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளிவந்தது செய்தி பெரும் பரபரப்பை