இந்த வாரம் 2 எவிக்சன் ஒரு வைல்ட்கார்ட்.. சூடு பிடிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் டைட்டில் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் தற்போது தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற குயின்ஸி வெளியேறினார் என்பது எபிசோடை பார்த்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் எண்ட்ரி ஆக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருக்கும் போட்டியாளர் லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்திரன் தயாரித்த படத்தில் நடித்ததாகவும் இவர் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் நிலையில் அசீம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அவர் சீக்ரெட் அறையில் காத்திருக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முதல் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த

தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இருந்து சூர்யா விலகல்.. இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டதாக அந்த படத்தின் இயக்குநர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மஞ்சள் காஸ்ட்யூமில் தகதகவென ஜொலிக்கும் அமலாபால்.. வேற லெவல் போட்டோஷூட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

43 வயதில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை!

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'லவ் டுடே' படம் போலவே 'வரலாறு முக்கியம்' படம்: நடிகர் ஜீவா

 'லவ் டுடே' படம் போலவே 'வரலாறு முக்கியம்' படமும் நகைச்சுவையாக இருக்கும் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்