பிகினி உடையில் 'பிக்பாஸ் தமிழ்' நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடை அணிந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். அவர் ஹரிஷ் கல்யாணுடன் நடித்த ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரைசா வில்சன் சற்றுமுன் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது

நடிகை ரைசாவில்சன் தற்போது, ‘காதலிக்க யாரும் இல்லை’, ‘ஹேஷ்டேக் லவ்’, ‘எப்.ஐ.ஆர்’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்தவர் தனுஷ்: பிரபல காமெடி நடிகர்

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையை தீர்த்து வைத்தவர் தனுஷ்தான் என்றும் அவரால் தான் நான் இன்று சந்தோசமாக இருக்கிறேன் என்றும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

த்ரிஷ்யம் படத்தைப் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட்டர் அஸ்வின்… என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் விஜய் உறவினர்!

அஜித் நடித்த 'பில்லா' 'ஆரம்பம்' உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய்யின் உறவினர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது 

விராட் கோலி அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கேட்பாரா? மனம் திறக்கும் சரந்தீப் சிங்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான மனிதர்.

வீட்டில் விளக்கேற்றி தீபம்- அதிமுகவினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோள்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.