முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. ப்ளீஸ்.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் அமீர்..!

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இரு மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்து வந்ததாகவும் தன்னால் முழுமையாக உதவி செய்ய முடியாததால் வேறு ஒரு சோர்ஸ் மூலம் உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அந்த சோர்ஸ் பணத்தை கொடுக்கவில்லை என்பதால் அந்த இரு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் எனவே இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விருப்பப்பட்டால் அந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுமாறு இதுகுறித்து தன்னை தொடர்பு கொண்டால் அந்த மாணவர்கள் குறித்த விவரங்களை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமீரின் இந்த பதிவுக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

மீண்டும் திரைப்படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் மீனா.. அவரே வெளியிட்ட அறிவிப்பு..!

நடிகை மீனாவின் கணவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்கள்

நீ என்ன சிங்களவனா? .. இல்லை கிரிக்கெட்டர்.. முத்தையா முரளிதரனின் '800' டிரைலர்..!

முன்னாள் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற  நிலையில் தற்போது

'தளபதி 68' படத்தில் 90களின் பிரபல ஹீரோ நடிக்கிறாரா? பரபரப்பு தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால்..!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பதிவு செய்த ஒரு கருத்துக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனுஷின் அடுத்த படத்தில் இணைகிறார் பாலிவுட் நடிகை.. முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை..!

 நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.