close
Choose your channels

பிக்பாஸ் பிரபலங்களான பாலாஜி-சம்யுக்தா ஆடிய வேற லெவல் நடனம்! வைரல் வீடியோ

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆடிய நடனம் வீடியோ ஒன்று வேற லெவலில் வைரலாகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொருவரும் அவ்வப்போது சந்தித்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

மேலும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இணைந்து காமெடியான சில நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியுடன் ஆடிய வேற லெவல் நடன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ள நிலையில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சம்யுக்தாவும் பாலாஜியும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் ஒருகட்டத்தில் தனக்கு கிடைக்கவிருந்த கேப்டன் பதவியை சம்யுக்தாவுக்கு பாலாஜி விட்டுக்கொடுத்தார் என்பதும் தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment