பிக்பாஸ் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்: அதிர்ச்சி தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை ஒருவரை தென்னிந்திய இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஹிந்தி 15வது சீசனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் இளம் நடிகையான டோனல் பிஸ்த் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை டோனல் பிஸ்த் தற்போது பிக்பாஸ் வீட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் தெரிவித்து ஆடிஷன் நடத்தினார் என்றும், ஆடிஷன் முடிந்த பிறகு தன்னுடன் ஒரு இரவைக் கழித்தால் இந்த படத்தின் நாயகி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் உடனே இது குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்
பிக்பாஸ் வீட்டில் டோனல் பிஸ்த் தற்போது இருக்கும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments