பிக்பாஸ் ஜனனியின் தங்கையா இவர்? க்யூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,January 01 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் 80 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விடும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இன்று வெளியேற்றப்படும் மணிகண்டனையும் சேர்த்து மொத்தம் 13 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள் என்பதும் தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி என்பதும் அவர் இலங்கை தமிழில் கொஞ்சிப் பேசியவாறு பிக்பாஸ் வீட்டில் விளையாடியது அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனனி 70 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து அதன்பிறகு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடன் ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜனனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

More News

ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்': ரிலீஸ் குறித்த அறிவிப்பு

'ரன் பேபி ரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஓடிடிக்கு வருகிறதா 'தி லெஜெண்ட்': தொழிலதிபர் சரவணன் டுவிட்!

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை

கமல்ஹாசன் - எஸ்.எஸ்.ராஜமெளலி திடீர் சந்திப்பு.. பிரமாண்டமா திட்டமா?

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்ததாகவும் இருவரும் இணைந்து

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமான சூர்யா பட நடிகை: ரசிகர்கள் வாழ்த்து!

 சூர்யா நடித்த 'காப்பான்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக வீடியோவை வெளியிட்டுள்ளார்

'தளபதி 67' படத்தில் ரோலக்ஸ்? ஹிண்ட் கொடுத்த சூர்யா!

 லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் சூர்யா அந்த கேரக்டரில் கலக்கி விட்டார் என்றும் அது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ்