close
Choose your channels

குட்டை பாவாடையில் ஸ்கூல் பொண்ணு போல மாறிய லாஸ்லியா..!

Sunday, February 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா குட்டை பாவாடையில் எடுத்த ஃபோட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

இலங்கை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் நடிகர் கவினை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ’கூகுள் குட்டப்பா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கிளாமரான புகைப்படங்களை லாஸ்லியா பதிவு செய்து வருகிறார். இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று நம்பிக்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் குட்டை பாவாடையில் பள்ளி படிக்கும் பெண் போல காஸ்டியூம் அணிந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment