close
Choose your channels

பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வெறித்தனமாக வொர்க்-அவுட் புகைப்படங்கள்..!

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் தமிழ் திரையரங்கில் சில திரைப்படங்கள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’பிரண்ட்ஷிப்’ மற்றும் ’கூகுள் குட்டப்பா’ ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதால் அவருக்கு விரைவில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. அதில் ஒரு நெட்டிசன், ‘இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட அரிய வகை zebra’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment