வர வர ரொம்ப ஓவரா போறிங்க: பிக்பாஸ் மதுமிதாவின் கிளாமர் வீடியோவுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். இந்த நிலையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மதுமிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் தமிழ் திரையுலகில் அவர் வாய்ப்புகளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் மதுமிதா, கிளாமர் காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ‘வர வர ரொம்ப ஓவர் கிளாமருக்கு போறீங்க’ என்ற ரீதியில் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிரைலரில் இருந்த காட்சிகள் படத்தில் இருக்காது: வருத்தத்துடன் கூறிய 'சாணிக்காகிதம்' இயக்குனர்!

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணிக்காகிதம்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை நாளை மறுநாள் திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

ரஜினியின் 'தலைவர் 169' படத்தில் இணையும் அண்டை மாநில சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தில் அண்டை மாநில சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக

'தளபதி 66' படத்திலும் நடிக்கின்றேன்: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம்

தளபதி விஜய் நடித்த சர்க்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர், 'தளபதி 66' படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்

சூர்யா-பாலா படம் குறித்த முக்கிய தகவல்: ரசிகர்கள் குஷி!

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்

பாரதிராஜா மகனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?