close
Choose your channels

வர வர ரொம்ப ஓவரா போறிங்க: பிக்பாஸ் மதுமிதாவின் கிளாமர் வீடியோவுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்!

Wednesday, May 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். இந்த நிலையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மதுமிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் தமிழ் திரையுலகில் அவர் வாய்ப்புகளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் மதுமிதா, கிளாமர் காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ‘வர வர ரொம்ப ஓவர் கிளாமருக்கு போறீங்க’ என்ற ரீதியில் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.