close
Choose your channels

மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லெவல் லுக்.. பிக்பாஸ் ரக்சிதா மகாலட்சுமியின் போட்டோஷூட்..!

Wednesday, February 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி பெரும்பாலும் சேலை காஸ்டியூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் திடீரென இன்று மாடர்ன் உடையில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் திரை உலகிலும் சின்ன திரையுலகிலும் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்சிதா அதில் 91 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடியதை அடுத்து அதன் பின் அவருக்கு திரைப்பட, சீரியல் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள மகாலட்சுமி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment