பிக்பாஸ் ரட்சிதா மகாலட்சுமி வீட்டில் நேர்ந்த துக்கம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

சின்னத்திரை நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ரட்சிதா மகாலட்சுமியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான நிலையில் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

'சரவணன் மீனாட்சி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரட்சிதாவின் தந்தை ராஜ்குமார் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

அவருடைய இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில் தந்தையை இழந்து துக்கத்தில் இருக்கும் ரட்சிதாவுக்கு சின்னத்திரை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

இ.எஸ்.ஐ. பணத்தில் முறைகேடு.. நடிகைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!

https://www.maalaimalar.com/news/state/high-court-orders-rejection-of-appeal-by-actress-jayaprada-who-sought-suspension-of-prison-sentence-676424

'கருமேகங்கள் கலைகின்றன' உட்பட இந்த வார ஓடிடி திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் மட்டுமே இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ஓடிடியில் 'கருமேகங்கள் கலைகின்றன' உள்பட  3 திரைப்படங்கள் மற்றும்

மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. என்ன ஆச்சு நடிகை சுனைனாவுக்கு?

நடிகை சுனைனா மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வியை

'லியோ' படத்தின் முதல் நாள் வசூல்.. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் இணையதளங்களில் வைரல் ஆனது.

நீதிபதியுடன் தகராறு.. தமிழ் காமெடி நடிகர் அதிரடி கைது..!

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நீதிபதியை வம்புக்கு இழுத்த தமிழ் காமெடி நடிகரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.