மற்றவர்களை விட ரிச்சாக வாழ வேண்டுமா? பிக்பாஸ் நடிகையின் அறிவுரை!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக்பாஸ் சீசன் 3’ போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், மேலும் அவர் தினந்தோறும் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

ரேஷ்மா பதிவு செய்யும் ஒரு சில புகைப்படங்கள் கவர்ச்சியின் எல்லையை மீறி உச்சகட்டமாக இருப்பதாகவும் ரசிகர்கள், நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் ஒன்றில் மற்றவர்களை விட ரிச்சாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் கூறியதாவது:

எல்லாவற்றின் நேர்மறையான பக்கத்தை நீங்கள் காண முடிந்தால், மற்றவர்களை விட நீங்கள் மிகவும் ரிச்சான வாழ்க்கையை வாழ முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரேஷ்மாவின் இந்த பதிவுடன் கூடிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்: புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

சமீபத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் பாரதிராஜாவின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

பேனர் வைக்கும்போது ரசிகர்கள் இறந்தால், சினிமாவுக்கு தடை செய்யலாமா? சூர்யாவுக்கு பிக்பாஸ் நடிகை கேள்வி!

நீட் தேர்வு குறித்து நேற்று நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்

நீதிமன்றத்தை அவமதித்தாரா சூர்யா? தலைமை நீதிபதிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கடிதம்

நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இனியும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது: நீட் மரணம் குறித்து சூர்யா!

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா, காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுத்த வாலிபர்: திடீரென நேர்ந்த விபரீதம் 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுக்க முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது