இத்தனை நாள் வேற்றுகிரகத்திலா இருந்தீங்க! மதுமிதாவை வறுத்தெடுத்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒருபக்கம் சண்டை சச்சரவு வந்தாலும், இதுநாள் அமைதியாக இருந்த அபிராமி, லாஸ்லியா ஆகிய இருவரையும் பொங்கி எழ வைக்கும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வீட்டில் உள்ள ஆண்கள், பெண்களள யூஸ் செய்ததாக அபாண்டமான ஒரு பழியை மதுமிதா சுமத்த, அதற்கு கவின் சரியான பதிலடி கொடுத்தார். அவர், 'நீங்க மொத்தமா ஆம்பளைங்க பொம்பளைங்கல யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு சொன்னீங்க, வனிதா வந்த பின்னர்தான் இப்படி பேசுறீங்க. இவ்வளவு நாள் கம்முன்னு அமைதியாத்தான இருந்தீங்க. வீட்ல இருக்குற எல்லா ஆம்பளங்களையும் பொம்பளைங்கள யூஸ் பண்ணுனாங்கன்னா, தர்ஷன் யாரை யூஸ் பண்ணினான், சேரன் யாரை யூஸ் பண்ணினாறு? என்று கவின், மதுமிதாவை விளாசி தள்ளுகிறார்.

அதேபோல் அமைதி, அடக்கம், புன்சிரிப்பு என வலம் வந்து கொண்டிருந்த லாஸ்லியாவும் ஆவேசமானார். 'வனிதா வந்து ஒரு வார்த்தை சொன்ன பின்னர் பொங்கி எழுந்திட்டிங்க, இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீங்க? என மதுமிதாவை லாஸ்லியா வறுத்தெடுக்க மதுமிதா அதிர்ச்சியில் உறைகிறார். மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் கவின், தர்ஷன், முகின், சாண்டி மற்றும் லாஸ்லியா கூட்டணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் வனிதாவின் வரவும் பெண்களை காப்பாற்ற போவதில்லை என்றே தெரிகிறது
 

More News

'பிகில்' பெயரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை! அதிர்ச்சி தகவல்

கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்றிரவு

'பிகில்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்லியின் மனைவி!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை வந்து விட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

வனிதாவை ரவுண்டு கட்டும் ஆண்கள்: லாஸ்லியாவும் ஒத்துழைப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதலில் அபிராமி அடுத்ததாக மதுமிதா ஆகிய இருவரும் பொங்கி எழுந்தனர்.

கிருஷ்ணர், அர்ஜுனன் ஒப்பீடு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.