எங்க அப்பா செஞ்சது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது: லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த வீட்டில் இந்த 100 நாட்களில் தங்களுடைய அனுபங்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் லாஸ்லியா தனது அனுபவங்களை கூறுகின்றார்.

இந்த வீட்டிற்கு நான் வந்தபோது யாருடனும் ரொம்ப கனெக்ட் ஆகக்கூடாது, அழக்கூடாது என்ற திட்டத்துடன் தான் வந்தேன். நானும் அப்பாவும் மீட்பண்ணும்போது நான் ரொம்ப நொறுங்கிடுவேன்னு எனக்கு தெரியும். நான் அப்பாவை பார்த்த அந்த தருணம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

அப்பா என்னை பார்த்தவுடன் ரொம்ப அன்போடு என்னை கட்டிப்பிடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் 'இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு' சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு' என்று கூறினார். மற்ற போட்டியாளர்களின் அனுபவங்கள் குறித்து இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

More News

இப்படி சொன்னிங்கன்னா நடக்கிறதே வேற! விஜய் ரசிகருக்கு செல்ல மிரட்டல் விடுத்த திரையரங்கம்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்று என்பதால் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு

தனுஷின் 'அசுரன்' படத்தின் சென்சார் தகவல்

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது: ரேஷ்மா

பிக்பாஸ் இல்லத்தில் இன்று ரேஷ்மா உள்பட நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வந்துள்ள நிலையில் ரேஷ்மா அனைவர் மத்தியிலும் அன்பு குறித்து உருக்கமாக பேசுகிறார்.

சென்னை திரும்பினார் விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு எப்போது?

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், அதன்பின் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றார்.

நடிகர் சங்கத்தலைவர் நாசர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

நடிகர் சங்க தலைவர் நாசர் சற்றுமுன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ கலைஞர்கள்‌