பிக்பாஸ் வீட்டில் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட வனிதா! 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கிராமத்து கலைகளின் டாஸ்க் காரணமாக சண்டை சச்சரவு இல்லாமல் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்து வந்த ஹவுஸ்மேட்ஸ் தற்போது அந்த டாஸ்க் முடிவடைந்ததும் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டனர்.

குறிப்பாக வத்திக்குச்சி வனிதா இன்று தனக்கு தானே 'மோஸ்ட் பாப்புலாரிட்டி' விருதினை வழங்கி கொண்டார். அவரை அடுத்து சேரனை இரண்டாவது இடத்திற்கும்,, லாஸ்லியாவை மூன்றாவது இடத்திற்கும் அவரே தேர்வு செய்தார். மேலும் யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் பாப்புலாரிட்டி என்பது திட்டு வாங்குவதையும் சேர்த்துதான் என்றும் கூறினார்.

நாளை கமல் வரும் நாள் என்பதால் இந்த வாரம் இதுவரை எந்த பஞ்சாயத்தும் இல்லாத நிலையில் இன்று அனேகமாக வனிதா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்ட்ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிக்கு அடுத்து திரையுலகில் முதலிடத்தில் விஜய் தான் இருப்பார்

உலகின் முதல் மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியன் ரயில்வே அசத்தல்

நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அதிநவீன சிகிச்சையை அளிக்கும் உலகின் முதல் மருத்துவ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்

நீ போயிட்டா நான் ஜாலியா இருப்பேன்! ஷெரினை கலாய்க்கும் தர்ஷன்

கடந்த சில வாரங்களில் அனேகமாக கவின், லாஸ்லியா இல்லாத புரமோஷன் வீடியோ இன்று வெளிவந்துள்ள முதல் வீடியோவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த புரமோவிலும் ரொமான்ஸ் தான் உள்ளது

'விஸ்வாசம்' படத்தின் பாடலுக்கு தமிழக அமைச்சர் பாராட்டு!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலுக்கு தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.