என் விளையாட்டு இனிமே எப்படி இருக்கும்ன்னு பாருங்க: அர்ச்சனாவிடம் சவால்விட்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை போட்டியாளர்கள் ஸ்போர்ட்டிவ்வாக விளையாடாமல் பிரச்சனை செய்து விளையாடுவதே போட்டியாளர்களின் எண்ணமாக உள்ளது

இந்த நான்காவது சீசனில் ஒரு டாஸ்க் கூட சுமூகமாக விளையாடியதாக தெரியவில்லை என்பதுதான் பார்வையாளர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோழிப் பண்ணை டாஸ்க்கிலும் கோழிகள் அணி மற்றும் நரிகள் அணிகளுக்கு இடையே பிரச்சினை வந்து உள்ளது

குறிப்பாக ஆரி மற்றும் அர்ச்சனா இந்த டாஸ்க் எப்படி விளையாடுவது என்பது குறித்து காரசாரமாக வாதம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ’எப்படித்தான் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்’ என அர்ச்சனா ஆவேசமாக கேட்க ’நான் எப்படி விளையாடுகிறேன் என்று பாருங்கள்’ என்று சவால் விடும் வகையில் ஆரி சொல்கிறார்

இந்த வாதத்தின்போது ரம்யா மட்டும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பதும் மற்ற போட்டியாளர்கள் வழக்கம்போல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவருக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதால் அந்த ஸ்பெஷல் பவரை பெறுவதற்கு அர்ச்சனா செய்யும் முயற்சிகளும் அதனை முறியடிக்க ஆரி செய்யும் முயற்சிகளும் டாஸ்க்கில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

More News

சரியான நேரத்தில் இணையும் ஹரி-அருண்விஜய்: ஆக்சன் விருந்து நிச்சயம்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்

இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? சமூக வலைத்தளங்களின் வாக்கெடுப்பு!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் தலைவர் ரம்யா மற்றும் பாலாஜி, கேபி ஆகிய

பரிசுக்கு பதிலாக கொரோனா வைரஸை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா… பரிதாப சம்பவம்!!!

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த விழாவின்போது கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்களை கொடுப்பார்

கல்யாணத்தில் டான்ஸ்… கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம்!!!

உத்திரப்பிரேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய கல்யாணத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வால் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.

ரஜினி கட்சியின் பெயர் இதுதானா? தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மாஸ் சின்னம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற