தரமான சம்பவம் இருக்கு: முட்டை டாஸ்க்கில் முட்டிக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ் ஒரு போர் மாதிரியே விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற புதிய மனிதா டாஸ்கின் காரணமாக அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்த நிலையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது

இதில் கோழியாக விளையாடுபவர்களின் முட்டையை, நரியாக விளையாடுபவர்கள் தொட வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க். நேற்று போட்டியாளர்களுக்கே இந்த டாஸ்க் சரியாக புரியாத நிலையில் ஒரு சிலர் வருத்தப்பட்டும், ஒரு சிலர் கோபப்படும் ஆக்ரோஷமாக ஒரு சிலர் வாதம் செய்தும் விளையாடினார்கள்

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கோழிப்பண்ணை டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். ஷிவானியின் முட்டையை பாலாஜியை தொட்டுவிட்டதாக இன்றைய முதல் புரோமோவில் கூறுகிறார். அதேபோல் ஆஜித்தின் முட்டையை தொடுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கின்றது

மேலும் ஆரியிடம் இந்த டாஸ்க் குறித்து அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய 3 பேரும் ஆக்ரோஷமாக வாதம் செய்கின்றனர். அர்ச்சனா தனது முட்டையை காக்க போராடுவதும் அதை பாலாஜி தொட முயற்சிக்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளது

இறுதியில் அர்ச்சனா ’தரமான சம்பவம் இருக்கு’ என்று கூறுவதுடன் இந்த முதல் புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் இந்த இந்த டாஸ்க்கால் அன்பு குரூப் மட்டுமின்றி போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு பகைமையை வளர்த்து கொள்ளும் டாஸ்க்காக உள்ளது

More News

அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு ரத்து: அப்போ தனியார் பள்ளிகள்?

அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ரத்து என சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார் 

மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த காதல் தம்பதி திடீர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்?

காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிகள் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரே இரவில் லட்சாதிபதியான இந்திய விவசாயி!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை விவசாயியாக இருந்த ஒருவர் ஒரே இரவில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அற்புதமான பந்துவீச்சு… தமிழக வீரர் நடராஜனை பராட்டி மகிழும் சச்சின்!!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் அற்புதமாக பந்து வீசினார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாரட்டி இருக்கிறார்

மூதாட்டியை தனது காரில் அழைத்துச் சென்று கைச்செலவுக்கு காசும் கொடுத்த மாவட்ட ஆட்சியர்!!!

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் அன்பழகன் தன்னிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டியை தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று கைச்செலவுக்கு காசும் கொடுத்து