close
Choose your channels

நான் எதிர்பார்க்கவே இல்லை நிஷா: கமல் கேள்வியால் அதிர்ச்சி அடைந்த நிஷா

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட உள்ள நிலையில் அதில் ஒருவர் ஜித்தன் ரமேஷ் என்று வெளிவந்த செய்தியையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் நிஷாவை கமல் வறுத்தெடுக்கும் காட்சிகள் உள்ளன

அர்ச்சனாவை உடைப்பதற்காக நிஷா செய்த யுக்தி குறித்து பேசிய கமல், நீர், நெருப்பை அடுத்து ஒரு பயங்கரமான திராவகத்தை நீங்கள் பயன்படுத்துனீர்கள், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூற அதற்கு நிஷா ’எந்த இடத்திலும் நான் தவறாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை’ என்றும் என்று கூறி சமாளிக்க, அதற்கு கமல் ’நீங்கள் பயன்படுத்தி விட்டீர்களே’ என்று கூறியும் நிஷா அதை ஒப்புக்கொள்ளவில்லை

மேலும் ’நான் செய்தது தப்பு இல்லை என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை’ என்று நிஷா மீண்டும் கூற ’அந்த மாதிரி பார்க்கிற எங்களுக்கு தெரியவில்லை, யோசிக்காமல் யுக்தி செய்ய முடியுமா? என கமல் மடக்கி மடக்கி கேள்வி கேட்க நிஷாவின் முகம் மட்டுமின்றி அர்ச்சனாவின் முகமும் மாறுகிறது. அனேகமாக இன்று ரமேஷ், நாளை நிஷா வெளியேற போகும் போட்டியாளர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment