close
Choose your channels

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இவரா? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டவர் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அமீர், இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபிநவ், தாமரை, நிரூப் மற்றும் சிபி ஆகிய 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இமான் அண்ணாச்சி எலிமினேஷன் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இமான் அண்ணாச்சி வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் உள்பட யாருமே எதிர்பார்க்காத நிலையில் அவர் எலிமினேஷன் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.