கேப்டன் மதுமிதாவை கதறி அழவைத்த இசைவாணி: இன்னொரு பஞ்சாயத்து?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு கேப்டன் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வார கேப்டனாக மதுமிதா தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருக்கும் தன்னுடைய பேச்சை யாரும் கேட்க மாட்டேன் என்கிறாகள் என மதுமிதா கதறி அழும் காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது.

நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள், அவங்க தான் எல்லாமே அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று இசைவாணியை மதுமிதா குற்றம் சொல்வது போல் தெரிகிறது. அவங்க தான் எல்லாமே அதிகாரமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அப்படி என்றால் நான் கேப்டனாக எதற்கு? என்று மதுமிதா அழுது கொண்டே கூறுகிறார்.

இதனையடுத்து அபினய், நிரூப் மற்றும் சிபி ஆகியோர் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறுவதோடு, யார் யார் கேப்டன் பேச்சை கேட்கவில்லை என்று நீ தாராளமாக புகார் அளிக்கலாம் என்று ஆலோசனை கூறும் காட்சிகளோடு இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது. இதிலிருந்து இந்த வாரம் கமல்ஹாசன் பல பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்க வேண்டிய நிலை இருக்கும் என்று தெரிகிறது.

More News

பாலா படத்தை உறுதி செய்த சூர்யா! கவிதை நயத்துடன் ஒரு டுவிட்!

பிரபல நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் மீதமிருக்கும் நிலையில் அந்த பாடல்

பயிற்சியாளர் பதவி… கடைசிவரை மௌனம் காத்த டிராவிட்டால் ஆடிப்போன பிசிசிஐ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி கடந்த 2017

அஜித்தின் அட்டகாசமான பைக் பயண வீடியோ: இணையத்தில் வைரல்!

தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் பயணம் செய்யும் போது இடையிடையே எடுக்கப்படும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

'ஜல்லிக்கட்டு' மட்டுமல்ல, இந்த பிரச்சனையும் இருக்கு: 'வாடிவாசல்' கதை குறித்து வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக

ஸ்ட்ரெயிட்டா கமல் சார்கிட்டே பேசப்போறேன்: இமானை குறிவைக்கும் இசைவாணி!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் வழக்கம்போல் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதன் பின்னர் தற்போது அனைத்து