பேர் மட்டும் தான் பாவனி, ஆனா பாவம் நாமதான்: வம்புக்கு இழுக்கின்றாரா ராஜூ!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் அளிக்கப்பட்ட டாஸ்குகள் காரணமாக போட்டியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இதன் காரணமாக நிகழ்ச்சி சுவராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாவனி குறித்து தனது கருத்தை கூறும் ராஜுவின் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. பேர் மட்டும்தான் பாவனி என்று வைத்துக் கொண்டார், ஆனால் நான் தான் பாவம். அவரை பார்க்கும் போதெல்லாம் நம்ம தான் பாவம் என்று அவர் கூறி பாவனியை வம்புக்கு இழுப்பது போல் தெரிகிறது.

இந்த நிலையில் பாவனியும் ராஜு குறித்தும் அக்சரா குறித்தும் அபினய் மற்றும் மதுமிதாவிடம் குறை கூறும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன. மொத்தத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லும் காட்சிகள் தொடங்கி விட்டதை அடுத்து இனிவரும் நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தென்இந்திய அளவில் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த கௌரவம்!

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்கு நடிகை சமந்தா அழைக்கப்பட்டு உள்ளார்.

பிகினி உடையில் மனுஷி ஷில்லார்… மாலத்தீவு புகைப்படம் வைரல்!

இந்தியா சார்பாக உலகஅழகிப் பட்டம் வென்றவர் மனுஷி ஷில்லார்

பேஷனில் திடீர் மாற்றம்? ஆச்சர்யமூட்டும் நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் பேஷன் விஷயத்தில் படு வித்தியாசமானவர். அதிலும்

எனக்கு ஒகே தான்… லிவிங் டூகெதர் பற்றி பேசிய நடிகை ரைசா வில்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு

தமிழகத்தில் மழை நீடிக்குமா? வானிலை அறிக்கை!

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்தக் காற்றழுத்தப் பகுதி காரைக்காலுக்கும்