பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீ வந்ததே வேஸ்ட்: பிரியங்காவை கூறுவது யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நீ வந்ததே வேஸ்ட் என பிரியங்காவை பார்த்து அவரது சக போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவரும் ஆரம்ப கட்டத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகள் மற்றும் விளையாட்டுகள் பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக குறிப்பாக கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் பிரியங்காவால் முதல் நபராக நிரூப் வெளியேற்றப்பட்டதால் பிரியங்கா மீது நிரூப் கடுங்கோபத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. நீ இந்த வீட்டில் வந்து நடிக்கிறாய் என்று தோன்றுகிறது என்றும், இந்த 100 நாள் விளையாட்டு ஷோவில் உன்னுடைய யுக்தியை வெளிப்படுத்தி உன்னை நீ புத்திசாலியாக காண்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நீ வந்திருக்கிறாய் என்றும் இந்த வீட்டுக்குள்ளே நீ வந்ததே வேஸ்ட் எனவும் நிரூப் கூறுகிறார். நிரூப்புக்கு பதில் சொல்ல முடியாமல் பிரியங்கா அதிர்ச்சியடைவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

More News

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா

இதுவல்லவா போனஸ்… தவறுதலாக 1,300 கோடியை வாரி இறைத்த வங்கி!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வங்கி ஒன்று கிறிஸ்துமஸ்

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? விரைவில் ஹீரோ ஆவாரா?

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு

'நீங்க சும்மா கத்தாதீங்க': தாமரையுடன் மோதும் இன்னொரு போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காரசாரமாக போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒற்றுமையுடன் கட்டிப் பிடித்துக் கொள்வதுமான காட்சிகளை