நாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 10 பேர்களில் ஒருவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பிக் பாஸ் இன்று கொடுத்துள்ளார். இன்று பிக்பாஸ் வீட்டில் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.

இன்று பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது என்றும், விலைமதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பாதுகாப்பதும் போட்டியாளர்களின் கடமை என்றும், போட்டியாளர்கள் ஒரு நாணயத்தை கைப்பற்றியவுடன் பிக்பாஸிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இதில் அதிகம் நாணயங்களை கைப்பற்றியவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இன்றைய பஞ்சதந்திரம் டாஸ்க்கில் அதிக நாணயங்களை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது வாரமாக வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான நாமினேஷன் நடந்தது. இதில் 10 போட்டியாளர்கள்

பட்டு சாரி கட்டி போர் அடிச்சிருச்சா… நடிகை சினேகா ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க..

பண்டிகை நாட்கள், திருமணம் மற்றும் விஷேச தினங்களில் பெண்கள் “பட்டு“

புது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்!

பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

இந்த வார நாமினேஷனில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர் ஒருவருக்காக நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் இடம் பெற்றவர்களில்

கையில எடு பவர, துணிஞ்சு எடு பவர.. சூர்யாவின் 'ஜெய்பீம்' பாடல் வைரல்

சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் உருவாகிய 'ஜெய்பீம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் 'பவர்' என்ற பாடல் சற்றுமுன்