மனைவி பிறந்த நாளில் கேக் ஊட்டிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியால் ஆரியின் இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதும் அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரி தற்போது அலேகா’, ’பகவான்’ மற்றும் ’எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சமீபத்தில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆரி தனது மனைவி நதியாவின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக என் மனைவி நதியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அந்த போஸ்ட்டில் கூறியுள்ளார்.

மேலும் மனைவிக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும், மனைவி அவருக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் நண்பர்கள் மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெண்ணான நதியாவை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஆரி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரியா என்ற குழந்தை உள்ளார் என்பதும் இந்த குழந்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உன் பொண்டாட்டி போட்டோவ மார்பிங் செய்து போடட்டுமா...? மிரட்டும் சுப்புலட்சுமி...!

கடந்த 2 வாரங்களாகவே ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி குறித்த செய்திகள் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டார்ஸ்......! இனி ஓராண்டுக்கு புழலில் கம்பி எண்ண வேண்டியதுதான்....!

யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை வருமா? மத்தியஅரசு அதிரடி விளக்கம்!

கொரோனா வைரஸ்க்கு எதிரான ஒரே ஆயுதமாகக் கொரோனா தடுப்பூசி மட்டுமே கருதப்படுகிறது.

கிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்!

இங்கிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி உலகச் சாதனை படைத்து இருக்கிறார்

கொரோனாவை காரணம் காட்டி மனைவியை விட்டு பிரிந்த நபர்… வைரல் சம்பவம்!

கொரோனா நேரத்தில், கொரோனா அறிகுறி இருக்கிறது, கோவிட் பாசிட்டிவ் எனப் பலரும் பொய்களை அள்ளிவிட்டு வேலையில் இருந்து தப்பிக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.