close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட்; முதல் வாரத்தில் யார் யாருக்கு எத்தனை மதிப்பெண்கள்?

Thursday, February 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனே, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதால் காரசாரமாக தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் ஷாரிக் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மதிப்பெண்கள் நிர்ணயிக்க வேண்டும் என பிக் பாஸ் கேட்டி கொள்கிறார்.

இதனை அடுத்து கேப்டன் ஷாரிக் ஒவ்வொரு போட்டியாளருக்கும் மதிப்பெண்களை நியமனம் செய்து அந்த மதிப்பெண்களுக்கான விளக்கத்தையும் அளிக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வார கேப்டன் ஷாரிக், போட்டியாளர்களுக்கு அளித்துள்ள மதிப்பெண் விவரம் பின்வருமாறு:

அபினய் - 8
அபிராமி - 7
அனிதா - 7
பாலாஜி முருகதாஸ் - 8
தாடி பாலாஜி - 6
ஜூலி - 6
நிரூப் - 8
சுரேஷ் - 9
ஸ்ருதி - 5
தாமரை - 8
சுஜா - 6
சினேகன் 7
வனிதா -7

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos