close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வார எலிமினேஷன் ஆவது இவரா?

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதால் 24 மணி நேர நிகழ்ச்சியாக இருந்தாலும் சுவாரஸ்யமாக சென்று கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் நாமினேசன் மற்றும் எலிமினேஷன் ப்ராசஸ் உண்டு என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இதுவரை நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அபினய்க்கு குறைந்த வாக்குகள் கிடைத்து உள்ளதாகவும் எனவே அவர் இந்த வாரம் எலிமினேஷன் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் நாளை கமல்ஹாசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment