close
Choose your channels

பிக்பாஸ் வருணின் அம்மா இந்த பிரபலமா? 

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வருணின் அம்மா குறித்த தகவல் இணையத்தில் பரவி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் நிகழ்ச்சி தற்போதுதான் சூடு பிடித்துள்ளது என்பதும், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் டாஸ்க்கில் வெற்றி பெற தீவிரமாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆவேசமாக விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வருண் என்பதும் குறிப்பாக முதல்நாளில் இருந்து நிரூப் உடன் வருண் மோதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த ’தலைவா’ ஜீவா நடித்த ’சிறு’ உள்பட ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த வருண், தற்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் உறவினர்தான் வருண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருணின் தாயார் ஒரு அழகு கலை நிபுணர் என்பதும் அவர் கலைஞர் டிவியில் ’பூவையர் பூங்கா’ என்ற அழகுகுறிப்பு நிகழ்ச்சியில் அதிகம் பங்கு கொண்டு உள்ளார் என்றும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் வருணின் அம்மா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment