'உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் உண்மையை மட்டும் சொல்லுங்கள் குஷ்புவிடம் பா.ஜ.க நிர்வாகி கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,May 31 2022]

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி உள்ளதை அடுத்து உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்கள் என குஷ்புவிடம் பாஜக நிர்வாகி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். கடினமான உடற்பயிற்சி காரணமாக அவர் தற்போது டீனேஜ் பெண் போல ஸ்லிம் ஆகியுள்ளார்.

அவருடைய இந்த மாற்றத்தை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் குஷ்பு ஒல்லியானதால் அவரது அழகே போய் விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் குஷ்புவின் லேட்டஸ்ட் ஸ்லிம் புகைப்படத்தை பார்த்து அவரது அழகின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலகப் பெண்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பெண்களுக்கு உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லமுடியுமா? உங்களுக்கு வருடங்கள் ஓட ஓட வயது குறைகிறதே? இதன் ஓட என்ன? சொன்னால் எத்தனை பெண்கள் மகிழ்ச்சி அடைவர் பயன்பெத்தை பார்த்து அவருடைய ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

உலகப் பெண்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பெண்களுக்கு உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லமுடியுமா? உங்களுக்கு வருடங்கள் ஓட ஓட வயது குறைகிறதே? இதன் ரகசியம் என்ன? சொன்னால் எத்தனை பெண்கள் மகிழ்ச்சி அடைவர், பயன்பெறுவர்! கணவன்மார்கள் சந்தோஷம் அடைவர்! சொல்வீர்களா?’ என்று குறிப்பிட்டிருந்தார்.

More News

ஸ்கைடைவிங் செய்யும் 'சார்பாட்டா பரம்பரை' நடிகை: செம த்ரில் வீடியோ

 பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' என்ற படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன், ஸ்கை டைவிங் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது

கமல்ஹாசனின் 'விக்ரம்': மாஸ் புரமோ வீடியோ

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் கமல்ஹாசனின்

'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா கணவரை பார்த்து இருக்கின்றீர்களா? இதோ புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி', தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது என்பதும்

'சந்தானம்' கேரக்டரில் விஜய்சேதுபதி: மாஸ் போஸ்டர் ரிலீஸ்

சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' படத்துடன் ரிலீஸாக இருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.