கொரோனா எதிரொலி: தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட அமிதாப்

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறும், அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

இதனை அடுத்து சாதாரண குடிமக்கள் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை கடந்த சில நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் மும்பை மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமன்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோன வைரஸின் பாதிப்பை பாப்பை உணர்ந்து, தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் சுயகட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

More News

கணவருடன் கோபித்து காணாமல் போன இளம்பெண்ணை தேடும் போலீஸார்

கணவருடன் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் 

ரஜினிகாந்த், ரங்கராஜ் பாண்டேவை சரமாரியாக விளாசிய தமிழ் இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!!! ராகுல்காந்தி கருத்து 

இந்தியாவில் கொரோனா பரவல் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தோனிஷியாவைச் சேர்ந்த பயணிகள் 7 பேருக்கு தெலுங்கானாவில் வைத்து பரிசோதிக்கப் பட்ட நிலையில் அவர்களுக்குக் கொரோனா இ

பா.ரஞ்சித் இயக்கும் 'சல்பேட்டா' நாயகி குறித்த தகவல்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது 

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதை தொடர்ந்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்