'பிரம்மா.காம்' டீசரை வெளியிடும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

பிரபல இயக்குனர் விஜய் உதவியாளர் விஜயகுமார் இயக்கியுள்ள முதல்படமான 'பிரம்மா.காம்' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீசரை பிரபல நடிகர் கார்த்தி இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடவுள்ளார். இந்த தகவலை இயக்குனர் விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

நகுல், ஆஸ்னா ஜாவேரி, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஸ்டாலின் சாலைமறியலை கலாய்த்த கஸ்தூரி: திமுகவினர் டென்ஷன்

நேற்று தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் அனைவரும் சாலைமறியல் செய்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே...

'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான '2.0' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் முற்றிலும் முடிவடைந்து விரைவில் பின்னணி இசைப்பணி தொடங்கவுள்ளது என்பதை நேற்று பார்த்தோம்...

அனிருத்தின் சர்வைவா! வைரலாகும் தல அஜித்தின் 'விவேகம்' சிங்கிள் டிராக்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பாடல் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது...

யாஹூ சகாப்தம் முடிந்தது. 4.5 பில்லியனுக்கு வாங்கியது வெரிஜோன் நிறுவனம்

கடந்த பத்து வருடங்களுக்கு முன் முன்னணி சியர்ச் இஞ்சின் இணையதளமாக இருந்த யாஹூ கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது யாஹூ நிறுவனத்தை வெரிஜோன் என்ற நிறுவனம் $4.5 பில்லியன் கொடுத்து கைப்பற்றியுள்ளது

ரஜினியின் '2.0' முழு படத்தை பார்த்த முதல் இரண்டு விஐபிக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'.