close
Choose your channels

அனிருத்தின் சர்வைவா! வைரலாகும் தல அஜித்தின் 'விவேகம்' சிங்கிள் டிராக்

Thursday, June 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பாடல் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அனிருத் மற்றும் யோகி பி குரலில் உருவாகியுள்ள இந்த சர்வைவல் பாடலின் முழுவடிவம் வரும் 19ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இதன் டீசர் நேற்று வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

Knockin' down doors
I'm coming out RAW
நான் பண்பானவன்
But Hard to the core!
தோல்வி உந்தன் படிக்கட்ட்டு
உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி
I rise up and SOARR!


ஆகிய தமிழ், ஆங்கிலம் கலந்த வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த சர்வைவல் பாடலின் டீசர் அனிருத்தின் இன்னொரு ஹிட் பாடல் என்பதும், இந்த பாடலுக்கு கெத்து காட்டப்போகும் தல அஜித்தை திரையில் பார்க்க கோடானு கோடி கண்கள் காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.