விஜய் ரசிகர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் தமிழக போலீஸ் 

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கார் பட போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்த கோபத்தில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த விடியோவில் கையில் அருவாளை வைத்து கொண்டு வன்முறையினை தூண்டும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044 - 23452348, 23452350 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பொங்கலுக்கு 'பேட்ட' பின்வாங்குவது ஏன்?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படம் தள்ளிப்போகும் என தெரிகிறது 

அரசாங்கத்திற்கு விரோதமான காட்சி தவறுதான். சர்க்கார் விவகாரம் குறித்து பவர் ஸ்டார்

சர்க்கார் விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர்  பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:

'இந்தியன் 2' இன்று முதல் தொடக்கம் 

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள  'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி

மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டிகள் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடநது வரும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, புயலாக மாறி அதற்கு கஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.