இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே வியூகங்கள் என்ன?

  • IndiaGlitz, [Friday,April 09 2021]

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த ஐபிஎல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகங்கள் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக ருத்ராஜ் அல்லது ஜெகதீசன் ஆகிய இருவரில் ஒருவர் டூபிளஸ்சஸ் உடன் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோர் களமிறங்கலாம்.

பந்துவீச்சை பொருத்தவரை தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர்கள் களமிறங்கலாம். மொயின் அலி, பிராவோ ஆகியோர்கள் ஆல்ரவுண்டர் என்பதால் இருவரும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

 

More News

இணையத்தை கலக்கும் விஜய் நாயகியின் கேரள சேலை புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65' என்பதும்

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் கமல் ஏற்கும் வேடம்: 'விக்ரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம்

கொரோனா பாதிப்பு குறித்து ராதிகா சரத்குமார் விளக்கம்!

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார் 

குட்டி விஜய்சேதுபதிக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்