மார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பிரபல நடிகை சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,May 01 2022]

சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்ற இடம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நடிகை சாவ்வி மிட்டல் சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பதும், அறுவை சிகிச்சைக்கு முன் அவர் மருத்துவமனையில் ஆடிய டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகை சாவ்வி மிட்டல் சலூனுக்கு சென்று தனது தலைமுடியை வாஷ் செய்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு அதில் சாவ்வி மிட்டல் கூறியிருப்பதாவது:

சின்ன சின்ன விஷயங்களில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளது என்பதை பெரிய விஷயங்கள் நமக்கு புரிய வைக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு பின் சலூனுக்கு நடந்தே சென்று அங்கு அமர்ந்து தலைமுடியை வாஷ் செய்தேன். இது ஏதோ பெரிய சாதனை என நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். மிகவும் வேதனையான வாழ்க்கையின் இடையே ஒரு புத்துணர்ச்சியை போல் எனக்கு இந்த சம்பவம் உணர்த்தியது. எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More News

'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் பிறந்தநாள் தல தோனி எடுத்த அதிரடி முடிவை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்-விஜய்: பிரபல இயக்குனர் திட்டம்!

 அஜித் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்கள்!

அஜித்தின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்': ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான