பாரீஸில் எம்பிஏ பட்டம் பெற்ற முதல்வர் மகள்: நடிகை ரோஜா வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,July 03 2022]

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் மகள் பாரீஸில் எம்பிஏ பட்டம் பெற்றதை அடுத்து இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் மகள் ஹர்ஷா ரெட்டி பாரீஸில் எம்பிஏ படிப்பு படித்து வந்தார். இந்த படிப்பு முடிவடைந்ததை அடுத்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது

இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவருடைய மனைவி பாரீஸ் சென்றனர். தங்கள் மகளின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி என்றும் தங்கள் மகளின் ஒவ்வொரு வளர்ச்சியை பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மகள் ஹர்ஷா ரெட்டியின் பட்டமளிப்பு விழா குறித்த புகைப்படத்தை நடிகையும் அமைச்சருமான ரோஜா தனது சமூகவலைத்தளத்த்ல் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More News

உறியடி' விஜய்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்!

'உறியடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

அமலாபாலை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? அவரே கூறிய பதில்!

ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு அமலாபால் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது. 

சூர்யாவின் இந்த 2 சூப்பர் ஹிட் படங்களும் எனக்கு வந்த வாய்ப்புகள்: மாதவன்

சூர்யாவின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது என நடிகர் மாதவன் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷ் சிவனை இறுக்கி கட்டியணைத்த நயன்: செம கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படம்

கடந்த மாதம் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது நயனுடன் இருக்கும்

கமல் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை: ‘விக்ரம்’ குறித்து சூப்பர்ஸ்டார் நடிகர்!

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பு குறித்து பேச எனக்கு தகுதியில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.