close
Choose your channels

நெகட்டிவ் கமெண்டால் ரொம்ப கஷ்டப்பட்டேன் - சுஹாசினி மணிரத்தினம்

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டார் . அப்போது நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்களிடம் நீங்கள் அப்போது இருந்த media -வையும் பார்த்து உள்ளீர்கள் தற்போது இருக்கும் media - வையும் பார்த்து பார்க்கிறீர்கள் இந்த கால மாற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் " அப்போது திறமை பேசியது தற்போது social media தான் பேசுகிறது .திறமைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது தான் என்னுடைய பதில் .தற்போது உள்ள காலகட்டத்தில் social media மிகவும் முக்கியம் " என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.