அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பிரபல காமெடி நடிகர் கைது

இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காமெடி நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முனாவர் பாரூகி என்ற காமெடி நடிகர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று உள்ளார். அங்கு அவர் இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியதாக தெரிகிறது. இந்த கருத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்து கடவுளையும் மத்திய அமைச்சரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காமெடி நடிகர் முனாவர் பாரூகியை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த நான்கு நண்பர்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காமெடி நடிகர் முனாவர் பாரூகி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

'தளபதி விஜய்' பெயருடன் டிரைலரை வெளியிட்ட பிக்பாஸ் ஆரி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி, ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகின்றார் என்றும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அவருக்கு தான் இருக்கிறது

கமலிடம் பல்ப் வாங்கிய ஆரி: சந்தோஷக்கடலில் ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்கள் முடிந்து இன்று 91வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் அந்த புகைப்படத்தில்

எதற்கு பயப்பட வேண்டும்? சாயிஷாவின் அற்புதமான விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'கடைக்குட்டிசிங்கம்' 'ஜூங்கா' 'கஜினிகாந்த்' மற்றும் 'காப்பான்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா

ஜிலேபி பேபி பாடலுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டிய பிக்பாஸ் தமிழ் நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையுமான யாஷிகா, ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான

எல்லாத்துக்கும் காரணம் இதுதான்: 'ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் சிம்புவின் எதார்த்தமான பேச்சு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது இந்த விழாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்கள் மத்தியில் சிம்பு மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும்,